Loading...

கடையநல்லூர் அறிமுகம்

கடையநல்லூர் (ஆங்கிலம்:Kadayanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.



மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 75,604 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கடையநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கடையநல்லூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். முஸ்லிம்கள் 40%, Sc 44%, ஏனையோர் 16%.

கல்விக்கூடங்கள்

  • மசூது தைக்கா உயர் நிலைப்பள்ளி
  • தாருஸ்ஸலாம் உயர் நிலைப்பள்ளி
  • ஹிதாயதுல் இஸ்லாம் உயர் நிலைப்பள்ளி,
  • அரசினர் ஆண்கள் மேனிலைப்பள்ளி,
  • அரசினர் பெண்கள் உயர் நிலைப்பள்ளி,
  • fathima pharmacy college,
  • Dora Teacher Trining Center முதலியன குறிப்பிடத்தக்கன.
டிச‌ம்ப‌ர் 06/12/2008 முத‌ல் க‌டையநல்லூர் ந‌க‌ராட்சி முத‌ல் நிலை ந‌க‌ராட்சியாய் த‌ர‌ம் உய‌ர்த்த‌ப்ப‌ட்டு ச‌ட்ட‌ம் இய‌ற்றி தமிழ‌க‌ அர‌சு உத்த‌ர‌வு பிற‌ப்பித்த‌து
அமைவிடம்9°4′51″N77°20′51″Eஅமைவு9°4′51″N 77°20′51″E
நாடுஇந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருநெல்வேலி
ஆளுநர்கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர்ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர்
நகர்மன்ற தலைவர்ஜைபுன்னிஷா
சட்டமன்றத் தொகுதிகடையநல்லூர்
சட்டமன்ற உறுப்பினர்
பி. செந்தூர்பாண்டியன் (அதிமுக)
மக்கள் தொகை
75,604 (2001)
• 1,139 /km2 (2 /sq mi)
நேர வலயம்IST (ஒ.ச.நே.+5:30)

கருத்துகள் இல்லை: